சுவையான கேரட் முட்டை பொறியல்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல உணவுகளை வித்தியாசமாக சாப்பிட வேண்டும் என ஆசைப்படுவார்கள். அவர்களை மகிழ்விக்கவும், உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் சத்தான உணவுகளை கொடுக்கலாம். அந்த வகையில், கேரட் முட்டை பொறியல் எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி தெரிந்துகொள்வோம். தேவையான பொருட்கள் கேரட் – 1 சின்ன வெங்காயம் – 5 பச்சை மிளகாய் – 1 மஞ்சள் தூள் – சிறிது முட்டை – 2 உப்பு – தேவைக்கு ஏற்ப தாளிக்க … Continue reading சுவையான கேரட் முட்டை பொறியல்